உங்கள் தாய்மை கனவை நினைவாக்க!

இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாத கோடானு கோடி பேருக்கு இன்று பெரும் வரப் பிரசாதமாக அமைந்துள்ளது செயற்கை கருத்தரித்தல் முறை (ivf treatment). இந்த தொழில் நுட்ப முறையில் பெண்ணின் கரு முட்டையுடன் ஆணின் விந்துவை சோதனை ஆய்வகத்தில் வைத்து கருத்தரித்தரிக்க செய்து அந்த முட்டையை பெண்ணின் கருப்பைக்குள் வைத்து வளர செய்வதே செயற்கை கருத்தரித்தல் ஆகும். எங்கள் பில்லரோத் மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் முறையை புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு மிக சிறந்த முறையில் செய்யப்படுகிறது. மேலும் எங்களிடம் சிகிச்சை பெற்று குழந்தை பேறு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.

செயற்கை கருத்தரித்தல் முறை (ivf treatment) எப்போது பயன்படுத்தப்படுகிறது?

பின்வரும் காரணங்களின் போது செயற்கை கருத்தரித்தல் முறை (ivf treatment) செய்யப்படுகிறது .

  • அண்டவிடுப்பின் கோளாறுகள் கொண்ட பெண்கள் (Women with ovulation disorders), முன்கூட்டிய கருப்பை தோல்வி (premature ovarian failure), கருப்பை நார்த்திசுக்கட்டிகள் (uterine fibroids)
  • கருமுட்டை குழாயாயை முன்னரே நீக்கி இருத்தல் (fallopian tubes removed)
  • மரபணு கோளாறு (genetic disorder)
  • சொல்லப்படாத கருவுறாமை (Unexplained infertility)
  • சேதமடைந்த கருப்பை குழாய்கள் (Blocked or damaged fallopian tubes)
  • ஆணின் விந்து எண்ணிக்கை குறைவாக இருத்தல்.

மேலும் , கீழே கொடுக்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து எங்கள் அனுபவம் வாய்த்த செயற்கை கருவுறுதல் மருத்துவர்களிடம் ஆன்லைன் வழியாக உங்களுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் விடை பெற்று கொள்ளுங்கள்.

Contact Us

Billroth Hospitals,
43, Lakshmi Talkies Road, Shenoy Nagar,
Chennai-30.

+91-44-42921777

+91-7299404040

admin@billrothhospitals.com

Map & Direction

Social Media

Conceptualized, Marketed & Promoted by Anvita Tours2Health Private Limited | HTML Sitemap